பலாலியில் சிப்­பா­யின் சட­லம் மீட்பு!

பலாலி இரா­ணுவ பயிற்சி முகா­மில் தூக்­கில் தொங்­கிய நிலை­யில் இரா­ணு­வச் சிப்­பா­யின் சட­லம் மீட்கப்பட் டுள்­ளது.
அவர் தவ­றான முடி­வெ­டுத்து உயி­ரி­ழந்­தி­ருக்­க­லாம் என்று பலாலி பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அரி­ய­ரத்ன என்ற 22 வய­து­டைய சிப்­பாயே சட­ல­மாக மீட்கப்­பட்­டுள்­ளார். மேல­திக விசா­ர­ணை­களை பலாலி பொலி­ஸார் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.