த.தே.ம.முன்னணி கல்வி மேம்பாட்டு பிரிவில் கல்வி திட்ட உதவி!

சுவிசில் புலம்பெயர்ந்து  வாழுகின்ற இராசநாயகம் ஐயாவினுடைய நிதி உதவியின் மூலம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கல்வி
மேம்பாட்டுப்பிரிவினால் இன்றையதினம்  வவுனியா வடக்கு பாடசாலைகளான  கனகராயன்குளம் ஆரம்பப்பாடசாலை, கொல்லர்புளியங்குளம் இராம கிருஸ்ணா, ஆயிலடி அ.த.க,விஞ்ஞானங்குளம் நவரத்தினா,சின்னடம்பன் பாரதி,
கரப்புக்குத்தி அ.த.க,பெரியமடு அ.த.க, நயினாமடு அ.த.க ஆகிய பாடசாலைகளைச்சேர்ந்த108 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இவ் உதவியைச்செயற்படுத்திய முன்னணியின்  வவுனியா வடக்குப்பிரதேச சபை உறுப்பினர்களான திரு.சஞ்சுதன்,திரு.விஜீகரன் ஆகியோருக்கும் முன்னணியின் கனகராயன் குளம் வடக்குக்கான செயற்பாட்டாளர் திரு.பிரதீபன்  அவர்களுக்கும்  மனமார்ந்த நன்றிகள்

No comments

Powered by Blogger.