மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாய் பலி!முல்லைத்தீவில் சம்பவம்!
முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட கரும்புள்ளியான் கிராமத்தில் வாய்க்காலிலிருந்து நீர் இறைக்கும் மோட்டர் மூலம் நீர் இறைத்துக் கொண்டிருந்த போதே அங்கு ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக அதில் சிக்கி குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை