மன்னாரில் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!!

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமிருந்த ஐந்நூறு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என்று மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாந்தை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வெள்ளாங்குளத்தில் படையினர் வசமிருந்த வெள்ளங்குளம் பண்ணை சுமார் அறுநூறு ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஐந்நுறு ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.