வயல் விழா!!
மன்னார் விவசாய திணைக்களத்தினரின் ஏற்பாட்டில், ஆல்காட்டிவெளி விவசாய விரிவாக்க நிலையத்தில் வயல் விழா இடம்பெற்றது.
நிகழ்வில் இயந்திரம் மூலம் நாற்று நடுகை மற்றும் புதிய இனம் மாங்கன்று(TOMEJC) செய்கையை விஸ்தீரனப்படுத்துவது தொடர்பாக அந்தந்த பாடவிதான ஆசிரியர்களால் செய்கை மூலம் விரிவுரை செய்யப்பட்டது
அத்துடன் இம்மாங்கன்றுகள் கத்தரிக்கும் முறைகள் நேரடியாக விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் கத்தரித்து காட்டப்பட்டது.
நிகழ்வில் மாகான விவசாயப்பணிப்பாளர் சிவகுமார், மன்னார் பிரதி மாகாணப் பணிப்பாளர் சுகுரு, பயிர்பாதுகாப்பு உத்தியோகத்தர்
லெம்பேட், விவசாய போதனாசிரியர்கள் மற்றும் விவசாய பாடவிதான ஆசிரியர்கள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை