கொக்குவில் நாமகள் வித்தியாலய மாணவா்கள் போதை பொருளுக்கு எதிராக கவனயீா்ப்பு!
கொக்குவில் நாமகள் வித்தியாலய மாணவா்கள் போதை பொருளுக்கு எதிராக கவனயீா்ப்பு நடைபவனியில் ஈடுபட்டார்கள்.
போதை பொருள் தடுப்பு வாரத்தை ஒட்டி போதை பொருளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று காலை மாணவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை