பனிவீழ்ச்சியாக காட்சி தரும் நயாகரா நீர்வீழ்ச்சி!
வட அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியான நயாகரா நீர்வீழ்ச்சி தற்போது உறைந்து பனி நீர்வீழ்ச்சியாக காட்சியளிக்கின்றது.
வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியிலுள்ள புகழ்பெற்ற பேரருவி நயாகராவாகும். இது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
இதன் இயற்கை அழகினை காண ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். இது சுமார் 56 கி.மீ நீளம் கொண்டது.
இந்நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்து நிலவிவரும் குளிரான காலநிலை, காற்று, புயல் போன்ற சூழ்நிலைகள் இந்த வார இறுதியில், நயாகரா நீர்வீழ்ச்சியை பனிவீழ்ச்சியாக மாற்றியுள்ளது.
இதன் விளைவாக நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு பனி சுவர் போன்ற அமைப்பு உருவானது. இதனையடுத்து பார்வையாளர்கள் நயாகரா நீர்வீழ்ச்சியின் அற்புத காட்சியினை ஒளிப்படம் எடுத்து சமூக ஊடகங்கங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை