இந்திய வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு

ஓவல் பே மைதனாத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


நியூசிலாந்தில் மவுண்ட் மவுன்கனேய்-ல் உள்ள ஓவல் பே மைதானத்தில் நாளை இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டி விளையாட உள்ளது.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில்  ஓவல் பே -க்கு சென்ற இந்திய அணி வீரர்களுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நாட்டின் மவோரி இன மக்கள் பாரம்பரிய முறைப்படி இந்திய அணியினருக்கு வரவேற்பு அளித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.