புதுக்குடியிருப்பு இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க வித்தியாலத்தில் போதை ஒழிப்பு நிகழ்வு!!
போதைக்கு எதிரான நாடு என்ற தொனிப்பொருளின் போதை ஒழிப்பு மாணவர்கள் வாரத்தின் ஜந்தாம் நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவுப் பாடசாலைகளில் இன்று முன்னெடுக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் முதலில் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பாவனை தொடர்பிலான விளக்கவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
அதனை தொடர்ந்து பெற்றோர்களுக்கு விளக்கவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
பொலிஸாரின் சட்ட நடவடிக்கைகள் மற்றும் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க வித்தியாலத்தில் பாடசாலை அதிபர் இ.சிவகுமாரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை