அந்தணர் ஒன்றியத்தின் அனுசரணையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு !

வவுனியாமாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் இன்றைய தினம் புளியங்குளம் இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரியோக விழிப்பணர்வு மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு. இதில் வவுனியா மாவட்ட செயலக,வெங்கலச்செட்டிகுள
பிரதேசசெயலக,வவுனியாவடக்கு பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள்,வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளரும் வவுனியா வடக்கு பிரதேச செயலக மனிதவள வேலைவாய்புத் திணைக்கள உத்தியோகத்தரும் கலந்து கொண்டார்கள்.

No comments

Powered by Blogger.