இணையத்தை கலக்கும் அஜித்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வாசம் படத்தின் அடிச்சி தூக்கு பாடல் வீடியோ நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறுது.


இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் என்ற இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்கள் திரைக்கு வந்தன. இரண்டுமே நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்து வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 4வது படமான விஸ்வாசம் இந்த கூட்டணியில் வந்த மற்ற 3 படங்கையும் விட நல்ல வரவேறப்பு பெற்றுள்ளது. டி. இமான் இசையமைப்பில் அமைந்த பாடல்கள் அனைத்து ஹிட் . குறிப்பாக அடிச்சி தூக்கு பாடல் படம் வெளியாவதற்கு முன்பே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று இந்த பாடலின் வீடியோ வெளியானது. வெளியாகி சிறிதி நேரத்தில் சமூக வலைதளங்களில் டிரெண்டாக தொடங்கியது.

No comments

Powered by Blogger.