பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் பாதுகாப்பு
மதுரையில் உருவாக்கப்பட இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவும், பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவும் பிரதமர் நரேந்திர மோடி நாளை மதுரை வரவிருக்கும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டை பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிற்பகல் மதுரை வந்தடைகிறார் மோடி. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியவுடன், மதியம் நடைபெறும் பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் போன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவின் வியூகம் குறித்து சிறப்புரை ஆற்றுகிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி மதுரையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை