முகமாலையில் 225.31 ஏக்கா் நிலத்தில் விதைக்கப்பட்ட கண்வெடிகள் அகற்றப்பட்டது!
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிாிவில் 225.31 ஏக்கா் நிலப்பரப்பில் போா் காலத்தில் விதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தற்போ து பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும் நிலையில்,
இம்மாதம் இறுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதி மக்களிடம் மீள கையளிக்கப்பட வுள்ளது. என பச்சிலைப்பள்ளி பிரதேச செயலா் ப.ஜெயராணி ஊடகங்களுக்கு தகவல் தொிவித்திருக்கின்றாா்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், வேம்பொடுகேணியில் ஏ- 9 வீதி யிலிருந்து தெற்கு நோக்கி ஏற்கனவே விடுவிக்கப்பட்ட 200 மீற்றர் பகுதியை அடுத்துள்ள மேலும் 300 மீற்றர் வரையான பகுதி விடுவிக்கப்படவுள்ளது.
முகமாலையில் ஏ- 9 வீதிக்குச் சமனான வடக்கு நோக்கி ஏற்கனவே விடுவிக்கப்பட்ட 200 மீற்றர் (அம்பளாவளை கிராமத்தின் ஒருபகுதி விடுவிக்கப்படவுள்ளது. இத்தாவிலில் இத்தாவில் சந்தியிலிருந்து முருகையன் கோவிலுக்கு
செல்லும் வீதிக்கு மேற்கு பக்கமாக ஏற்கனவே விடுவிக்கப்பட்ட ஏ- 9 வீதியிலிருந்து 200 மீற்றர் பகுதியைத் தொடர்ந்து மேலும் உயர் மின்வலு இதனால், மேற்கூறப்பட்ட இடங்களு க்குரியவர்கள் மீள் குடியேற்ற செயற்பாடுகளை
இலகுபடுத்தும் பொருட்டு மீள் குடியேற்றம் தொடர்பான பதிவுகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் பச்சிலப்பள்ளி பிரதேச செயலகத்தில் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை