வீட்டில் இருந்த சிறுமியை சீரளித்த காமுகர்கள்!
யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்ததுடன், வீட்டிலிருந்த சிறுமியை சீரழித்த சம்பவத்தின் சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தில் பொலிசார் கைது செய்துள்ளனர். நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருவரையும் விசாரிக்க, மல்லாகம் நீதிவான நீதிமன்றுஅனுமதியளித்துள்ளது.
தெல்லிப்பழையை சேர்ந்த மகாதேவன் ரூபன் (28), ஏழாலையை சேர்ந்த இராஜகோபால் கிருஷ்ணகுமார்(30) ஆகியோரே, சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் என பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டிலிருந்த 17 வயதான மாணவியை தாங்கள் இருவரும் சீரழித்தோம் என்பதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
“நகைக்கொள்ளைக்காகவே சென்றோம், ஆனால் மாணவி இரவு உடையில் இருந்தது எமது உணர்ச்சிகளை தூண்டிவிட்டது. அதனால் நிதானமிழந்து அப்படியொரு காரியத்தை செய்துவிட்டோம்“ என வாக்குமூலமளித்துள்ளனர்.
மாணவி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் முழுவதும் நகக்கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன. பிறப்புறுப்பு மற்றும் மல வாசல் கிழிக்கப்பட்டுளள்ளது.
நகைக்கொள்ளையில் தொடர்புடைய ஒருவருக்கு அண்மையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. அவர் சரணடைய முயன்ற விவகாரம் சரச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த நபரின் மனைவியிடமே கொள்ளையிடப்பட்ட நகைகளை கொடுத்ததாக,
கைதானவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர். இவளது கணவனையே சட்டத்தரணி சர்மினி காப்பாற்ற முற்பட்டாள்.
இந்தக் கொள்ளைக்காரக் காமுகர்களுக்கு வாதிடுவது பெண் சட்டத்தரணியான சர்மினியே ஆகும். குறித்த சர்மினிக்கும் காமுகர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளான சிறுமியின் வயதை ஒத்த மகள் உள்ளதும் சர்மனி புருசனை விட்டு விவாகரத்து பெற்று இவ்வாறான காவாலிகளுடன் அந்தரங்கமாக இருப்பதாகவும் குறித்த காவாலிகள் போல் உள்ளவர்கள் சர்மினியை அதனாலேயே நாடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

.jpeg
)





கருத்துகள் இல்லை