மைத்திரியின் மா்மத் திட்டம்!!
இலங்கை மக்கள் வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபராக மகேந்திரனை அழைத்து வர ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சிங்கப்பூர் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம இந்த விடயத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டிருந்தார். இதன்போது இந்த விடயம் தொடர்பில் சிங்கபூர் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சிங்கப்பூர் விஜயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூரில் தலைமறைவாகி உள்ளதாக குற்றப் புலனாய்வு பொலிஸார் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை