கல்வி அமைச்சில் புதிய அலுவலகம் திறப்பு

அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை திட்ட பிரதான காரியாலயத்துக்கான புதிய கட்டடம் இன்று திறக்கப்பட்டுள்ளது.


கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில், இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சு கட்டடத்தொகுதியின் ஐந்தாம் இந்தக் காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.