வெள்ளம் உட்புகுந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் கனடா உறங்க விழிகள்

வெள்ளம் உட்புகுந்த கிணறுகளை துப்பரவு செய்யும்  பணியில்
கனடா உறங்க விழிகள் தொண்டு
நிறுவனம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கிளிநொச்சி மாற்றுத்திறனாளி அமைப்பினர் இணைந்து.
இன்று 02.01.2019 வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வெள்ளநீர் உட்புகுந்த  கிணறுகளை இறைக்கும் பணியில் திட்டத்தில் கனடா உறங்க விழிகள் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு  உட்பட்ட கட்டக்காடு பெரியகுளம்  பகுதிகளில்  வெள்ளநீர் உட்புகுந்த கிணறுகள்  இறைத்து துப்பரவு செய்யும் பணியினை  தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.