மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.


கிழக்கு மாகாண ஆளுநராக M.L.A.M ஹிஸ்புல்லாஹ் நியமனம்

மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலி நியமனம்

மத்திய மாகாண ஆளுநராக மைத்திரி குணரட்ன நியமனம்

வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்க நியமனம்

வடமேல் மாகாண ஆளுநராக பேஷல ஜயரத்ன நியமனம்.

No comments

Powered by Blogger.