வெள்ள இடர்- 257 வீதிகள்- 57 பாலங்கள் சேதம்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வெள்ள இடர் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துளளன என்று மாவட்டச் செலயக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச சபைகள், மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களகங்களுக்குச் சொந்தமான வீதிகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.