கந்தளாய் பிரதேச இளைஞர் சம்மேளன குழுவினர் அக்கரைப்பற்றுக்கு வருகை!

தேசிய மொழிகள் திட்டத்தின் திருகோனமலை மாவட்டத்தினைச் சேர்ந்த  கந்தளாய் பிரதேச இளைஞர் சம்மேளன குழுவினர்  (04,1,2019) அக்கரைப்பற்று சொண்ட் நிறுவன த்திற்கு விஜயம் ஒன்றினை
மேற்கொண்டிருந்தனர். இதன்போது இவர்கள் அக்கரைப்பற்று சொண்ட் நிறுவன இளைஞர் குளுவுடன் ”அனுபவபகிர்வு கள ஆய்வின் ” ஆரம்ப நிகழ்வினை  நிறுவன நிகழ்ச்சி திட்ட இனைப்பாளர் த.விஜயகுமார் ஆரம்பித்துவைத்தார்.


No comments

Powered by Blogger.