நவாலி முதியோர் சங்கத்துக்கு சமையல் பாத்திரங்கள்


யாழ்ப்பாணம் நவாலி முதியோர் சங்கத்துக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் 2018ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் இவற்றை வழங்கியுள்ளார். குறித்த பாத்திரங்களை வாடகைக்கு வழங்குவதன் மூலம் வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பாத்திரங்களை முதியோர் சங்க நிர்வாகிகளிடம் கையளித்தார்.
Powered by Blogger.