உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் தமிழ் அர­சி­யல் கைதி ஒரு­வர் .அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை ­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­ யொ­ரு­வர் நேற்று முதல் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள் ­ளார்.
வழக்­கு­களைத் துரி­தப்­ப­டுத் ­தும்­படி வலி­யு­றுத்­தியே, உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளார்.

கிளி­நொச்சி வட்­டக்­கச்­சியை சேர்ந்த சிவப்­பி­ர­கா­சம் சிவ­சீ­லன் என்ற அர­சி­யல் கைதியே போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளார். தனது கோரிக்கை கடி­தத்தை அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சாலை பொறுப்­ப­தி­காரி மூலம், சிறைச்­சாலை ஆணை­யா­ள­ருக்கு அனுப்பி வைத்­துள்­ளார்.

இவ­ரது தந்­தை­யார் கடந்த சில தினங்­க­ளின் முன்­னர் கால­மா­கி­யி­ருந்­தார். அதற்­காக சில மணித்­தி­யா­லங்­களே அவ­ருக்கு  விடு­முறை  வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

No comments

Powered by Blogger.