"இனியொரு விதி செய்வோம் 2019" -சுவிஸ்!

"இனியொரு விதி செய்வோம் 2019" ஜனரஞ்சக நிகழ்வும், "கரோக்கே கானக்குயில்" தமிழீழ எழுச்சி பாடல் போட்டியும்.


சூரிச் வாழ் தமிழ் உறவுகளை ஒருங்கிணைத்து தொடர்ச்சியான தொடர்பாடல்களைப் பேணுவதன் மூலம் தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இந்நிகழ்வு நடாத்தப்படவுள்ளது.

இம் மாபெரும் பல்சுவை நிகழ்விற்கு நிகழ்ச்சிகளை தருவோர் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு, கானக்குயில் எழுச்சி பாடல் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளோர், விண்ணப்பபடிவங்களை நிரப்பி அத்தோடு உங்கள் வதிவிட அனுமதி பத்திர பிரதியொன்றையும் இணைத்து கீழுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

Stcc-Zuerich
T.Kandasamy
Albisrieder str.150,
8003 Zuerich

( காலம் மற்றும் மண்டப விபரங்கள் பின்னர் அறியத்தருகின்றோம்).

மேலதிக தொடர்புகட்கு:-
திலிபன்-   0788895140
குமணன்- 0763301127
துயா        - 0786580831
Powered by Blogger.