அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி அல்லது கோத்தபாய!


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா அல்லது கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.


 நேற்று (07) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தபோதே, இதனை தெரிவித்தார். நேற்றைய கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.