மஹிந்தவே எதிர்க்கட்சி தலைவர்: சபாநாயகர் அறிவிப்பு!
ஐக்கிய மக்கள சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர்
கருஜயசூரிய நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் கருஜயசூரிய மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் சார்பில் பிரதி சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை