தற்கொலை பிரச்சனைக்கு தீர்வில்லை என்பது போலவே மரண தண்டனையும்.!!
(மயூரபிரியன்)மரண தண்டனையே தீர்வெனில் , #மரணதண்டனை நடைமுறையில் உள்ள நாடுகளில் மரண #தண்டனை விதிக்கப்பட கூடிய #குற்றங்கள் நடக்கவே கூடாதே .
தண்டனைகளை கடுமையாக்குவதனூடாக குற்றங்களை குறைக்க முடியாது.
பி.கு. :- போதை பொருள் #கடத்தல் குற்றத்திற்காக இந்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போது, மரண தண்டனைக்கெதிராக குரல் கொடுத்தவர்களையும் , மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் அவர்களின் ஆத்மாசாந்திக்காக பிரார்த்தித்தவர்களையும், தற்போது காணவில்லை.
.jpeg
)





கருத்துகள் இல்லை