ஐ.நாவிடம் நீதிகோரும் கவனயீர்ப்பு போராட்டம்!

நாளை 25/02/2019 திங்கட்கிழமை காலை 08.30 மணிக்கு கிளி கந்தசாமி கோவில் முன்றலில் அணிதிரளுங்கள்.

ஆயிரமாய் அணிதிரண்டு
ஐ.நா பாதுகாப்புச் சபையூடாக சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்துவோம்.

 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போம்.

செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
த.தே.ம.முன்னணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.