காணாமல் ஆக்கப்பட்டவர்கான தீர்வினை சர்வதேசம் கொடுக்கவேண்டும்-யாழ் பல்கலைக்கழகம்!

இன்று கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நடைபெற்றவலுமிக்க போராட்டத்திற்கு யாழ்ப்பான பல்கலைக்கழகமும் பங்குகொண்டு எமது மக்களின் பிள்ளைகளின் விடுதலைக்கான தீர்வினை நடக்கப்போகும் ஐ.நா அமர்வில் {ஜெனிவா} அவர்களுக்கான தீர்வு கிடைக்கப்பெறவேண்டும் என்பதோடும். 2009 நடைபெற்ற இன அழிப்பின் பின்னர் இராணுவத்தால்
அழைத்துச்செல்லப்பட்டவர்களுக்கான சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்று அமைத்து இவர்களுக்கான தீர்வினை சர்வதேசம் கொடுக்கவேண்டும் என்பதோடும் இவர்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை நடைபெறும் போராட்டங்களுக்கு எமது பங்களிப்பு தொடர்ந்தும் கிடைக்கும் என்கிறார் யாழ் பல்கலைக்கழக மாணவன் த. உஷாந்தன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.