விஸ்வம் பல்கலைக்கழம்- கந்தர்மடத்தில் ஆரம்பம்!

வைத்திய கலாநிதி டி. பரமானந்தம் கல்வி நிறுவனத்தின் விஸ்வம் பல்கலைக்கழக ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அண்மையில் நடைபெற்றது.


நிகழ்வில் அரசகரும மொழிகள் மற்றும் இந்து கலாசார அமைச்சர் மனோ கணேசன் , யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்வில் கலந்து கொண்ட  அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு விஸ்வம் பல்கலைக்கழ நிர்வாகத்தினால் கௌரவிப்பு வழங்கப்பட்டது.

விஸ்வம் பல்கலைக்கழத்தின் நிர்வாக உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், பொறுப்பாளர்கள், மற்றும் மாணவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.