குரல் உயர்த்தி நாடகமாடிய அரசியல்வாதி-ஏமாற்றாதே..?ஏமாற்றாதே.?

கடந்த 2017 ஆம் ஆண்டு யூன் மாதம் 21ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில்  கொண்டுவரப்பட்ட காணாமல் போனோர் அலுவலக சட்டத்திற்கு த.தே.கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களில் சிவசக்தி ஆனந்தன் எம்பியை  தவிர அனைவரும் கைகளை உயர்த்தி  ஆதரவு தெரிவித்து  சட்டத்தை நிறைவேற்றினார்கள். அதில் சிறிதரன் எம்பியும் ஒருவர்.


ஆனால் இன்று(4) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவரும் அவருடைய குழுவினரும்  வேண்டாம்  வேண்டாம் OMP வேண்டாம் என்று உரத்த குரலில் கோசம் எழுப்பி போராட்டம் நடத்துகின்றனர்.

ஆதரித்து கைகளை உயர்த்திய எம்பி எதிர்த்தும் கைகளை உயர்த்துகின்றார்.

No comments

Powered by Blogger.