எரிபொருள் விலை மாற்றம்!!
எரிபொருட்களுக்கான புதிய விலைகள் அறிவிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கேற்ப புதிய விலைகள் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படவுள்ளன.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கேற்ப மாதாந்தம் 10ஆம் திகதி எரிபொருட்களின் புதிய விலைகள் நிர்ணயிக்கப்படும்.
எனினும், நேற்று விடுமுறை தினம் என்பதால் இன்றைய தினம் எரிபொருள் விலை சூத்திரம் இடம்பறவுள்ளது.
இந்தநிலையில், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை காரணமாக, இன்றைய தினம் எரிபொருட்களின் விலை அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாகவும் நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“

.jpeg
)

கருத்துகள் இல்லை