தமிழின அழிப்புக்கு நீதிகோரி- ஊர்திப் பவனி ஆரம்பம்!


தமிழின அழிப்பிற்கு நீதி கோரி மக்கள் எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இனப்படுகொலையினை காட்சிப்படுத்தும் ஊர்தி


இப்பயணம் வருகின்ற 16 ம் திகதி மாபரும் கண்டனப்பேரணிக்கு வலுச்சேர்க்கும் நோக்கோடும் வடக்க்,கிழக்கு மாணவர்கள் சிறீலங்கா இராணுவத்திற்கு ஐ.நா அமர்வில் கால நீடிப்பு கொடுக்க்கூடாது.

No comments

Powered by Blogger.