பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி வேட்பாளர்!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவரே வேட்பாளராக களமிறங்குவார் என்று எதிர்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.


எம்பிலிப்பிட்டிய நகரில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.