நெதர்லாந்து நாட்டு மருத்துவமனையை அலங்கரிக்கும் கார்த்திகைப் பூ!

நெதர்லாந்து நாட்டில் உட்ரெக் நகரில் உள்ள குடும்ப நல மருத்துவமனை ஒன்றின் வரவேற்பு அறையின் சுவரில் கார்த்திகை பூவினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது அங்குள்ள மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. நெதர்லாந்து நாட்டு மக்கள் மத்தியில் கார்த்திகைப் பூச் செடி மிகவும் பிரபல்யம் அடைந்து வருவதாக எரிமலையின் செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கின்றார்.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.