ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லை.!
மும்பை அரினா அரங்கில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீர் கால்பந்து போட்டிகளில் பெங்களூரு அணி கோவா அணியை வீழ்த்தி முதன் முறையாக ஐஎஸ்எல் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
புள்ளி அட்டவணையில் டாப்பில் இருந்த ஒரு அணி முதன் முறையாக தற்போது ஐஎஸ்எல் கோப்பையை வென்றுள்ளது.
கடந்த ஆண்டு ஆல்பர்ட் ரோக்கா தலைமையிலான பெங்களூரு அணி சென்னை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கோப்பையை கோட்டைவிட்டது. தற்போது கார்லஸ் குவாட்ரெட் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு வெற்றி பெற்றுள்ளது.
ஆல்பர்ட் ரோகா மீண்டும் தனது குடும்பத்தினருடன் சென்று நேரத்தைச் செலவிட வேண்டும் என்று விரும்பியதால் அவருக்குப் பதில் குவாட்ரெட் பதவி ஏற்றுக் கொண்டார். நான் பொறுப்பேற்றுக் கொண்டால் அணியில் பல மாற்றங்களைக் கொண்டு வருவேன் என வீரர்களிடம் தெரிவித்திருந்தேன்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை