யாழில் ஓர் விழிப்புணர்வு!-பொதுமக்களால் முன்னெடுத்த சிரமதான நிகழ்வு!!

யாழில் மக்களால் பாரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.அது தான் சுற்றாடல் சூழல் சிரமதாணப் பணி. இன்று ஞாயிற்றுக்கிழமை( 24) பொதுமக்கள் இணைந்து பாரிய சிரமதானப் பணியொன்றை செய்துள்ளார்கள் .
. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிலையத்தின் ஒழுங்கமைப்பில் இவ் நிகழ்வு இடம்பெற்றது. இவ் பணிகளில் வயது ஏற்ற தாழ்வு இல்லாமல் பொதுமக்கள் இணைந்து கொண்டார்கள் .

 இயற்கை சூழலை காப்போம் என்ற தொனியில் நல்லூர் சுற்றாடல் சூழலில் உள்ள பிரதேசங்கள் இன்றைய தினம் சிரமதானம் செய்யப்பட்டன.இச் இச்செயற்பாடுகள் மேலும் தொடருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.