கொழும்புக்கு கொண்டுவந்ததுஈரான் கப்பல்!!

ஹெரொயின் போதைப்பொருளுடன் இன்று காலை தென் கடற்பரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட ஈரான் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகள் 9 பேரிடமும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தென் கடற்பரப்பில் ஹெரொயின் போதைப்பொருளுடன் பறிமுதல் செய்யப்பட்ட கப்பல், மாகந்துரே மதூஷினால் இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்புவதற்காக பயன்படுத்தப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.