காரைநகர் பிரதேச விளையாட்டு விழா(படங்கள்)

காரைநகர் பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழா இன்று திங்கட்கிழமை {25} பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.


பிரதேச செயலாளர் திருமதி உஷா  சுபலிங்கம் தலைமையில் நடைபெறும் இவ்விளையாட்டு விழாவிற்கு முதன்மை விருந்தினராக காரைநகர் முன்னாள் பிரதேச செயலாளரும் கரவெட்டி பிரதேச செயலாளருமான திரு ஈ.தயாரூபன் கலந்துகொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.