முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் உட்பட நால்வர் கைது!

ஸ்ரீலங்காவின் மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான பேர்பேச்சுவல் ட்ரெஸரீஸ் நிறுவனத்தின் மூன்று பணிப்பாளர்கள் சி ஐ டி யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் பி. சமரசிரி உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை அர்ஜுன் அலோசியஸின் தந்தை ஜெவ் அலோசியஸின் வீடு சி டி யின் தீவிர சோதனைக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவரும் கைது செய்யப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் உயர்மட்ட பாதுகாப்புத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.