போதிய மழை பெய்யும் வரை மின்சாரம் துண்டிக்கப்படும்: மின்சார சபை அறிவிப்பு!!

மத்திய மலை நாட்டில் குறிப்பிடத்தக்களவு மழை பெய்யும் வரை நாடளாவிய ரீதியில் அவ்வப்போது மின்சார விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தனியார் துறையிடம் இருந்து அவசர மின்சாரக் கொள்வனவை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.