சிவப்பு-மஞ்சள்-பச்சை திரைப்படம் குறித்து ட்விட் செய்துள்ள ஜி.வி. பிரகாஷ்!

சிவப்புமஞ்சள்பச்சை திரைப்படத்தில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகும்  இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிவப்பு-மஞ்சள்-பச்சை படத்தின் தனது  நடிப்பிற்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், இயக்குநர் சசி மற்றும் நடிகர் சித்தார்த்துடன் பயணித்தது இனிமையானது எனவும், இது அருமையான கதை.  எனவும்  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ். 

No comments

Powered by Blogger.