மட்டு.குருந்தையடி கிராம முன்மாரியில் த.தே.ம.முன்னணியால் தியாகதீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு!!

தமிழீழத்தின் வீரத்தாய் தியாகதீபம் அன்னை பூபதியின் ஏழாவது நாளான (26.03.2019)மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்
பிரிவிற்குட்பட்ட குருந்தையடி முன்மாரி கிராமத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முன்னணியின் செயற்பாட்டுக்குழு உறுப்பினர் யோகன்தலைமை தாங்கினார்  அத்துடன் இந்நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டு அன்னையின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்  குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.