குருவிட்ட இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை !!
குருவிட்ட இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முகாமின் தங்கும் விடுதியின் கூரையில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்புறுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், குறுவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
கருத்துகள் இல்லை