கேணல் ரத்னபிரியவுக்கு விசா மறுத்த சுவிஸ்!!

வன்னியில் சிவில் துணைப்படை பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர் இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய பல ஆண்டுகள் வன்னியில் இருந்த இவர் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்பு இராணுவத்தில் ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
அண்மையில் ஜெனிவா மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் பங்கு பங்கு இவருக்கு அவுஸ்திரேலியாவை மையமாக கொண்டு இயங்கும் சிவில் அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்திருந்தது.எனினும் இவருக்கு சுவிஸ் விசா வழங்க மறுத்துவிட்டது.அமெரிக்கா செல்ல ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு விசா மறுக்கப்பட்டதன் அடிப்படையில் இவருக்கும் மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“
Powered by Blogger.