மஹிந்த ராஜபக்ஷவே நாட்டில் மின்தடைக்கு காரணம்-சந்திரிக்கா!!
நாட்டில் மின்தடை ஏற்படுத்தப்பட்டு வருகின்றமைக்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்தடை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது காலத்தில் பல மின் உற்பத்தி நிலையங்களை ஆரம்பித்த போதும், தாம் கையொப்பமிட்ட உடன்படிக்கைகளை கிழித்து எறிந்த ராஜபக்ஷ அரசாங்கம், கைச்சாத்திட்டத்தை விட இரண்டு மடங்கு செலவில் நுரைச்சோலைக்கு கைச்சாத்திட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலையைத் தாம் சீனாவின் சிறந்த கம்பனிக்கே வழங்கியதாகவும் அதிக தரகுப் பணம் கேட்டமையினால், அரசாங்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவர் அந்நிறுவனத்தை மூடிக்கொண்டு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் இரண்டு சதத்திற்கும் உதவாத சீன நிறுவனம் ஒன்றுக்கு அதனை வழங்கியதால், 38 தடவைகள் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் சீர்குலைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை