மட்டு. வந்தாருமூலையில் கோர விபத்து தீயில் மூவர் பலி மூவர் காயம்!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாருமூலை பிரதான வீதியில் இரண்டு மோடடார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி மோட்டார் சைக்கிள்கள் தீப்பற்றிக் கொண்டதில் மூன்று இளைஞர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

சடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் இவ்விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.