பிரான்ஸ் தேசிய செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசிய செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் 21.03.2019 வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.


அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடலுக்கு விளக்கேற்றி மலர் கொண்டு வீர வணக்கம் செலுத்துவோம் வாரீர் என தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு அழைப்பு விடுத்துள்ளது.

காலம்:-21.03.2019
(வியாழக்கிழமை )
நேரம்:-15h00-16.30வரை
இடம்:-(Grande salle aux joncheolles
de Villetaneuse )
95 ,rue Marcel Sembat

Line (H)Gare de nordஅல்லது RER(D)
Arrêt :-saint denis
->T8(direction-Villetaneuse université)

Arrêt :-Jean vilar

தொடர்புகளுக்கு:-
0143150421 (தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு)
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.