நாட்டியமயில் 2019 & நெருப்பின் சலங்கை 2019-சுவிஸ்!!

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்  நடாத்தும். நாட்டியமயில் 2019  &  நெருப்பின் சலங்கை 2019

நாட்டியமயில் & நெருப்பின் சலங்கை நிகழ்வுகளுக்கான பரதநாட்டிய போட்டிகள் எதிர்வரும் 18, 20, 21, 22 ஆகிய நான்கு தினங்களும் நடைபெறவுள்ளதால் கலை ஆர்வலர்கள், தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு  கேட்டுக் கொள்கின்றோம்.

No comments

Powered by Blogger.