அதிக வெப்பம் காரணமாக மயங்கி வீழ்ந்தவர் பலி!


மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியில் நடந்துள்ளது.

பளையில் உள்ள காணியைப் பார்வையிடச் சென்றபோது அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.