பின்லாந்தில் தியாகி அன்னை பூபதி அவர்களின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல்!


தியாகி அன்னை பூபதி அவர்களின், 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், பின்லாந்தின், கெல்சிங்கி நகரில் அமைந்துள்ள, அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தில் கடந்த
(07.04.2019) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நினைவுகொள்ளப்பட்டது . ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர் வணக்கம், அன்னையின்,வரலாற்று உரை ஆகிய நிகழ்வுகளுடன் ஆசிரியர்களின் கவிதை நிகழ்வுகளும் இடம்பெற்றன

No comments

Powered by Blogger.